உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனி டு திருப்பதி நேரடி பஸ்: குஷியில் பக்தர்கள் | Palani To Tirupati | Pawan Kalyan

பழனி டு திருப்பதி நேரடி பஸ்: குஷியில் பக்தர்கள் | Palani To Tirupati | Pawan Kalyan

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அப்போது பழநியில் அவரை சந்தித்த பக்தர்கள் பழநி-திருப்பதி இடையே பஸ் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு முன் பழனி - திருப்பதி இடையே ஆந்திர மாநில போக்குவரத்து கழக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. கோவிட் காலத்தில் பழனி, திருப்பதி இடையே நேரடி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் அது தொடரவில்லை என தெரிவித்தனர். விரைவில் தமிழக பக்தர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பவன் கல்யாண் உறுதியளித்து சென்றார்.

ஏப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை