உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலி ஆதாருடன் திரிந்த 30 இளைஞர்கள்! | Palladam | Bangladeshi | Tirupur Police

போலி ஆதாருடன் திரிந்த 30 இளைஞர்கள்! | Palladam | Bangladeshi | Tirupur Police

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்கதேச இளைஞர்கள் தங்கி இருப்பதாக கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பல்லடம் அருகே அருள்புரம், செந்தூரன் காலனி பகுதியில் எஸ்பி பத்ரி நாராயணன், ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் சோதனை நடத்தினர். போலி ஆதார் அட்டைகளை கொடுத்து சட்டவிரோதமாக, சிலர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 28 வங்கதேச இளைஞர்கள் உட்பட போலி ஆதார் காண்பித்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடக்கிறது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை