உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல்லாவரம் குடிநீர் விவகாரம் ; களமிறங்கிய பாஜ! | Pallavaram Water Issue | Minister Anbarasan | BJP

பல்லாவரம் குடிநீர் விவகாரம் ; களமிறங்கிய பாஜ! | Pallavaram Water Issue | Minister Anbarasan | BJP

பல்லாவரம் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை என கூறிய அமைச்சர் அன்பரசன், முறையாக கவனிக்காத தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பல்லாவரம் போலீசில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் வேதசுப்பிரமணியம் புகார் அளித்துள்ளார்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி