பல்லாவரம் மக்கள் சொல்லும் பகீர் தகவல் | Pallavaram | Pallavaram Water
சென்னை காமராஜ்நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6வது வார்டுக்கு உட்பட்டது முத்து மாரியம்மன்கோயில் தெரு, மாரியம்மன்கோயில்ல் தெரு, மலை மேடு பகுதிகள். இங்கு வசிக்கும் 40க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ்பிடல், அங்குள்ள தனியார் ஆஸ்பிடல்களில் அட்மிட் செய்யப்பட்டனர். இதில் மாங்காடு பகுதியை சேர்ந்த திருவேதி, வயது 56, மோகனரங்கம் வயது 42 ஆகியோர் இறந்தனர்.
டிச 06, 2024