உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி ஏப்ரல் 6ல் திறக்கிறார் PM narendra Modi inaugurate

பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமர் மோடி ஏப்ரல் 6ல் திறக்கிறார் PM narendra Modi inaugurate

பாம்பன் ரயில் பால திறப்பு விழாவில், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பாஜ தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஏப்ரல் 5ம்தேதி இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, பிரதமர் மோடி மறுநாள் பாம்பன் வருகிறார். பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்த பிறகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். அதன் பிறகு, மதுரையில் இருந்து விமானம் மூலம் டில்லி செல்வார் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை