/ தினமலர் டிவி
/ பொது
/ தூத்துக்குடி பனிமய மாதா சொரூப பவனியில் திரண்ட மக்கள் | Panimaya matha temple | Yearly festival | Ma
தூத்துக்குடி பனிமய மாதா சொரூப பவனியில் திரண்ட மக்கள் | Panimaya matha temple | Yearly festival | Ma
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டு திருவிழா ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாளான இன்று தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. 50க்கும் மேற்பட்ட அருட்தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பனிமய மாதாவின் சொரூப பவனி நடந்தது.
ஆக 05, 2025