உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரஸ்டில் தேடிய போலீஸ் வெளிநாடு தப்பிய விஷ்ணு | Paraporul Foundation | Mahavishnu | Anbil mahesh

டிரஸ்டில் தேடிய போலீஸ் வெளிநாடு தப்பிய விஷ்ணு | Paraporul Foundation | Mahavishnu | Anbil mahesh

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, பாவம், புண்ணியம், மறுபிறவி, கர்மா பற்றி பேசினார். இதை, அப்பள்ளியின் பார்வையற்ற ஆசிரியர் சங்கர் எதிர்த்தார். இதெல்லாம் அரசு பள்ளியில் பேசக்கூடாது என அவர் சொன்னதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சர்ச்சை ஆனது.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ