/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய கொடியை ஏந்தி செல்லும் பி.வி.சிந்து | Paris olympic | Indian team captain | Kagan narang
இந்திய கொடியை ஏந்தி செல்லும் பி.வி.சிந்து | Paris olympic | Indian team captain | Kagan narang
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 11 வரை நடக்கிறது. 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றது.
ஜூலை 08, 2024