/ தினமலர் டிவி
/ பொது
/ வரலாறு படைத்த மனு பாக்கருக்கு பார்லியில் கவுரவம் | Paris olympic | Manu bhaker | Sarabjot Singh
வரலாறு படைத்த மனு பாக்கருக்கு பார்லியில் கவுரவம் | Paris olympic | Manu bhaker | Sarabjot Singh
33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்ததுடன், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
ஜூலை 31, 2024