உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒலிம்பிக் 2024 நடப்பதில் இப்படி ஒரு சிக்கலா? | Paris Olympics | Poop in the River

ஒலிம்பிக் 2024 நடப்பதில் இப்படி ஒரு சிக்கலா? | Paris Olympics | Poop in the River

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ல் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. ஒலிம்பிக்கை முன்னிட்டு பாரிஸ் நகரின் சின்னமான செய்ன் (Seine) ஆற்றை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. ஏற்கனவே இந்த ஆறு மாசு அடைந்து உள்ளது என மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். ஆனால் அப்போது கண்டுகொள்ளாத அரசு இப்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக அதிகம் செலவு செய்து ஆற்றை சுத்தம் செய்கிறது குற்றம் சாட்டினர். ஆற்றை சுத்தம் செய்ய இதுவரை 1.5 பில்லியன் யூரோ வரை செலவு செய்துள்ளது பிரான்ஸ் அரசு. இந்திய மதிப்பில் 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வரும். இதனால் விரக்தி அடைந்த பாரிஸ் மக்கள் வினோதமான போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். செய்ன் ஆற்றில் மலம் கழித்து எதிர்ப்பை வெளிக்காட்ட போகிறோம் என கூறினர்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை