வக்பு வரைவு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
வக்பு மசோதாவை பரிசீலிக்கும் பார்லிமென்ட் கூட்டு குழு கூட்டத்தில் எம்பிக்கள் இடையே வாக்குவாதம் வக்பு மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்யக் கூடாது என திமுக, திரிணாமுல் எம்பிக்கள் வாக்குவாதம் திமுக எம்பிக்கள் ராசா, அப்துல்லா, திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு 2வது முறையாக எதிர்ப்பு கிளம்பியதால் பார்லி கூட்டு குழு கூட்டத்தில் பரபரப்பு
ஜன 27, 2025