உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கு காப்புரிமை | Patent for new nano urea invention | covai | IFFCO

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கு காப்புரிமை | Patent for new nano urea invention | covai | IFFCO

நானோ உர கலவைகளை இலைவழியாக தெளிப்பதில் உள்ள சிக்கலை தீர்க்க கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் நேரிடையாக மண்ணில் இடும் நானோ யூரியா உரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்தனர். நானோ யூரியா உரத்தில் லிக்னின் சிட்ரிக் அமிலத்துடன், இயற்கை பாலிமர் கைடோசானுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் குறுக்கில் இணைக்கப்பட்ட யூரியா மூலக்கூறுகள் ஒரு மேட்ரிக்ஸாக பயன்படுத்தப்படுகிறது.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ