உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சாவூரில் பரபரப்பு நகராட்சி ஆபீசில் லஞ்ச வேட்டை Pattukkottai Municipality office DVAC raid

தஞ்சாவூரில் பரபரப்பு நகராட்சி ஆபீசில் லஞ்ச வேட்டை Pattukkottai Municipality office DVAC raid

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், கவுன்சிலர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு நகராட்சி அதிகாரிகளுடன் நகராட்சி கமிஷனர் குமரன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தினுள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !