உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சிங்கப்பூர் செல்ல பவன் கல்யாண் திட்டம்! Pawan Kalyan | School Fire

சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சிங்கப்பூர் செல்ல பவன் கல்யாண் திட்டம்! Pawan Kalyan | School Fire

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! அதிர்ச்சியிலும் கட்சி பணி செய்யும் பவன்! ஆந்திராவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை துவங்கி 10 ஆண்டுகளாக களப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜவுடன் கூட்டணி அமைத்து வென்றார். தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஷ்னேவா. ரஷ்ய மாடலான இவருக்கும் பவன் கல்யாணுக்கும் 2013ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மார்க் ஷங்கர் பவானோவிச் என்ற மகன் உள்ளார்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி