உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆற்றில் குளித்தபோது என்ன நேர்ந்தது Theni | Flood | Periyakulam | Vara River |

ஆற்றில் குளித்தபோது என்ன நேர்ந்தது Theni | Flood | Periyakulam | Vara River |

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கல்லாறு, கும்பக்கரை, செலும்பு, வராக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்த நான்கு பெண்கள், 5 குழந்தைகள் என 9 பேர் கும்பக்கரை ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !