உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணத்துடன் எஸ்கேப் ஆன சார்பதிவாளர் சிக்கியது எப்படி? periyanayakanpalayam registar office

பணத்துடன் எஸ்கேப் ஆன சார்பதிவாளர் சிக்கியது எப்படி? periyanayakanpalayam registar office

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திர பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சார்பதிவாளர்களாக அருணா மற்றும் ரமேஷ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் கேட்டு நச்சரிப்பதாகவும் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தன.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி