/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர் மோடியிடம் இயற்கை விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்! PM Modi | Natural Farming
பிரதமர் மோடியிடம் இயற்கை விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்! PM Modi | Natural Farming
கோவையில் நடக்கும் இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள் பிரதமரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அது என்ன என்பது குறித்து கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார் விளக்குகிறார்.
நவ 18, 2025