/ தினமலர் டிவி
/ பொது
/ சுபான்ஷு சுக்லா பகிர்ந்த விண்வெளி நிலவரங்கள் | PM Modi | Shubhanshu Shukla | International Space Sta
சுபான்ஷு சுக்லா பகிர்ந்த விண்வெளி நிலவரங்கள் | PM Modi | Shubhanshu Shukla | International Space Sta
ஆக்சியம் 4 மிஷன் குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார். நான்கு பேர் கொண்ட இந்த குழுவினர், 14 நாட்கள் தங்கி 60க்கும் அதிகமான ஆய்வுகளில் ஈடுபட உள்ளனர். விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் வெப்கேஸ்ட் நேரலையில் இன்று சுபான்ஷூ பேசினார். தாய் மண்ணில் இருந்து வெகுதூரத்தில் இருந்தாலும் இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டீர்கள்.
ஜூன் 28, 2025