உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய வம்சாவளியினரை உருக வைத்த மோடியின் பேச்சு | PMModi | Jakarta

இந்திய வம்சாவளியினரை உருக வைத்த மோடியின் பேச்சு | PMModi | Jakarta

இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை செயல்படுத்தி கொண்டிருக்கும் நாடாக இந்தியா உள்ளது. எரிசக்தி முதல் சிப் உற்பத்தி வரை இந்தியாவை யாராலும் நிறுத்த முடியாது.

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை