உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முக்கிய நியமனம் தொடர்பாக மோடி - ராகுல் பேச்சு | PM Modi meet Rahul | Kharge | Amid huge row over A

முக்கிய நியமனம் தொடர்பாக மோடி - ராகுல் பேச்சு | PM Modi meet Rahul | Kharge | Amid huge row over A

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இன்று பார்லிமென்ட் கூடியதும் இரு சபைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவியது.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி