/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்க வாழ் இந்தியரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி pm modi| modi in new york| indian diaspora
அமெரிக்க வாழ் இந்தியரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி pm modi| modi in new york| indian diaspora
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். நான் எந்த அதிகாரப்பூர்வ பதவி வகிப்பதற்கு முன்பு இருந்தே புலம் பெயர்ந்த இந்தியர்களின் திறன்களை எப்போதும் புரிந்து வைத்துள்ளேன். நீங்கள்தான் இந்தியாவின் வலிமையான தூதுவர்கள். அதனால்தான் உங்களை தேசத்தின் தூதுவர்கள் என்கிறேன். அமெரிக்கா- இந்தியாவை நீங்கள் தான் இணைக்கிறீர்கள். உங்களின் திறமை, அர்ப்பணிப்புக்கு நிகர் இல்லை.
செப் 23, 2024