உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீவு நாட்டில் மோடி தரமான சம்பவம்... வீடியோ வைரல் PM Modi Seychelles visit | India Seychelles ties

தீவு நாட்டில் மோடி தரமான சம்பவம்... வீடியோ வைரல் PM Modi Seychelles visit | India Seychelles ties

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு சென்றுள்ளார். திங்கட்கிழமை நடக்கும் அந்த நாட்டின் 50-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்கிறார். இதற்கிடையே செஷல்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன் (Guardian of the Blue Horizon) என்ற விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பேட்ரிக் வழங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க மோடி காட்டி வரும் ஆர்வத்தை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

ஜூன் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !