/ தினமலர் டிவி
/ பொது
/ அதிகாரத்தை இழந்தாரா மோடி? பாஜவில் புதிய பூகம்பம் | PM Modi vs RSS |RSS Ram Madhav |Modi vs Rahul
அதிகாரத்தை இழந்தாரா மோடி? பாஜவில் புதிய பூகம்பம் | PM Modi vs RSS |RSS Ram Madhav |Modi vs Rahul
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2வது முறையாக பிரதமராகி இருக்கிறார் மோடி. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றும்போது, எந்த நிலையிலும் பல சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் என தடாலடியாக கூறினார். கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், மோடி முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே செயல்படுவார் என்று சொல்லப்பட்டது. சமீபத்தில் மத்திய அரசின் இணை செயலர் பதவிகளுக்கு ஐஏஎஸ் அல்லாத நேரடியாக விண்ணப்பங்களை வரவேற்றது, மத்திய அரசின் தேர்வாணையம். இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் இது பட்டியலினத்தவர்களை பாதிக்கும் என்றார்.
ஆக 25, 2024