/ தினமலர் டிவி
/ பொது
/ ஐ.நா சபை கூட்டத்தில் 26ம் தேதி மோடி முழக்கம்|PM Modi|New York visit|24,000 registrations Indian
ஐ.நா சபை கூட்டத்தில் 26ம் தேதி மோடி முழக்கம்|PM Modi|New York visit|24,000 registrations Indian
ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட போன் போட்டு மோடியை பாராட்டினார். உக்ரைனுக்கு மனித நேய அடிப்படையில் உதவிக்கரம் நீட்டியதற்காக புகழ்ந்து தள்ளினார். மோடியின் அடுத்த வெளிநாட்டு பயணம் அமெரிக்கா என இப்போது தெரிய வந்துள்ளது. ஐ.நா. பொது சபை கூட்டம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. அமைதியான, வளமான எதிர்கால உலகை உருவாக்குவது பற்றி பல நாடுகளின் தலைவர்கள் ஐ.நாவில் உரையாற்றுகின்றனர்.
ஆக 28, 2024