உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் நேரம் தவறாமை உணர்வை போற்றிய விவசாயிகள் pm narendra modi coimbatore natural farming summit

மோடியின் நேரம் தவறாமை உணர்வை போற்றிய விவசாயிகள் pm narendra modi coimbatore natural farming summit

கோவையில் இன்று 1.30 மணியளவில் இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புட்டபர்த்தியில் ஸ்ரீசத்யசாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து கோவை வருவதற்குள் தாமதமாகி விட்டது.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை