உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News | 2 நாள் பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புடின் | Putin | India | modi

Breaking News | 2 நாள் பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புடின் | Putin | India | modi

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார் டெல்லி பாலம் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய அதிபர் புடினை, கட்டியணைத்து வரவேற்றார் பிரதமர் மோடி இந்திய உயர் அதிகாரிகளை புடினுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மோடி

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !