உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பா - மகன் மோதலால் நிர்வாகிகள் தலை கிறுகிறு pmk Anbumani| ramadoss| pmk mla admit

அப்பா - மகன் மோதலால் நிர்வாகிகள் தலை கிறுகிறு pmk Anbumani| ramadoss| pmk mla admit

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ராமதாஸ் தமது ஆதரவாளர்களை தனியாக சந்தித்து வரும் நிலையில், அன்புமணி மாவட்டம்தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கட்சியை தன்பக்கம் இழுக்கிறார். அப்பா -மகன் சண்டையில் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் கட்சியினர் குழம்பிபோய் உள்ளனர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை