/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவிகளிடம் சில்மிஷம்: உதவி எச்.எம். சிறையில் அடைப்பு | Assistant headmaster arrested | POCSO Act
மாணவிகளிடம் சில்மிஷம்: உதவி எச்.எம். சிறையில் அடைப்பு | Assistant headmaster arrested | POCSO Act
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ் ரத்து செய்யப்படும்; பணிநீக்கம் செய்யப்படுவர் என அரசு அறிவித்தபோதும் தமிழக பள்ளிகளில் பாலியல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. கடைசியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அரிமளம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
பிப் 18, 2025