உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடிச்ச அடியில் வெள்ளைக் கொடியை தூக்கிடுச்சு பாகிஸ்தான்: மோடி Policy For Terrorism| pm modi| operat

அடிச்ச அடியில் வெள்ளைக் கொடியை தூக்கிடுச்சு பாகிஸ்தான்: மோடி Policy For Terrorism| pm modi| operat

குஜராத்தின் புஜ் மாவட்டத்தில் பிரதமர் மோடி 53,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பதிலடி மிகவும் பலமாக இருந்தது. அதில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் இன்னமும் ICUவில் தான் இருக்கிறது. நமது ராணுவத்தின் வீரம் மற்றும் துணிச்சலால்தான் பாகிஸ்தான் வெள்ளைக் கொடியை காட்ட வைத்தது. எங்களது இலக்கு உங்களது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமைதியாக இருக்க வேண்டியது மட்டும்தான் என்று ஏற்கனவே சொன்னோம்.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை