/ தினமலர் டிவி
/ பொது
/ கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சர்ச்சை! Pollachi | DMK Eswaramurthy | Kamalhassan | Udayanidhi
கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சர்ச்சை! Pollachi | DMK Eswaramurthy | Kamalhassan | Udayanidhi
பொள்ளாச்சியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பு கமல் நேற்று பிரச்சாரம் செய்தார். இன்று அதே இடத்தில் உதயநிதி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார். முதலில் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பு தெருமுனைப் பிரசாரம் செய்வதற்காகவே திமுகவினர் அனுமதி வாங்கி உள்ளனர்.
ஏப் 16, 2024