Breaking கோவை மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினிதேவி அறிவிப்பு திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு மொத்தம் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது: சிபிஐ
மே 13, 2025