/ தினமலர் டிவி
/ பொது
/ அரிசி விலை எகிறி போச்சு; ரேஷன் கடையால் நிம்மதி pondicherry ration shop| ration rice
அரிசி விலை எகிறி போச்சு; ரேஷன் கடையால் நிம்மதி pondicherry ration shop| ration rice
புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பரிசாக ரேஷன் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தீபாவளிக்காக 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்குவதை தொடங்கி வைத்தனர்.
அக் 21, 2024