உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காருக்கு பதில் டிராக்டர் பரிசு அன்புமணி பாராட்டு | Pongal 2025 | Jallikattu | Anbumani | PMK

காருக்கு பதில் டிராக்டர் பரிசு அன்புமணி பாராட்டு | Pongal 2025 | Jallikattu | Anbumani | PMK

பாமக தலைவர் அன்புமணியின் அறிக்கை மதுரை ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்கள், காளைகளுக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாடுபிடி வீரர்களுக்கு காருக்கு பதிலாக டிராக்டர் வழங்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அவனியாபுரத்தில் காளைகளின் உரிமையாளர்களுக்கு மட்டும் டிராக்டர், வீரருக்கு கார் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ