/ தினமலர் டிவி
/ பொது
/ ரொக்கம் இல்லாததால் பொங்கல் பரிசு வாங்க ஆர்வமில்லை | Pongal gift | DMK govt | MKstalin
ரொக்கம் இல்லாததால் பொங்கல் பரிசு வாங்க ஆர்வமில்லை | Pongal gift | DMK govt | MKstalin
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. வழக்கமாக குறைந்தது 1000 ரூபாய் ரொக்கமாவது பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் நிலையில் இந்த முறை ரொக்கம் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜன 09, 2025