/ தினமலர் டிவி
/ பொது
/ உயிருக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து ரேஷன் கடை வந்த மக்கள் | Pongal gift | Ration shop damaged
உயிருக்கு பயந்து ஹெல்மெட் அணிந்து ரேஷன் கடை வந்த மக்கள் | Pongal gift | Ration shop damaged
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நடக்கிறது. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன் பெற்ற மக்கள் ரேஷன் கடையில் வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.
ஜன 12, 2025