உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொன்முடிக்கு பேரிடி: தமிழக டிஜிபிக்கு பறந்த உத்தரவு | Ponmudi | Minister Ponmudi

பொன்முடிக்கு பேரிடி: தமிழக டிஜிபிக்கு பறந்த உத்தரவு | Ponmudi | Minister Ponmudi

சென்னையில் ஈவெரா திராவிட கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்து சமய ஆர்வலர்கள், அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச் செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார்.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை