உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொன்முடி பேசறது புதிதல்ல: ஸ்டாலினுக்கு லேட்டாதான் புரியுது Sellur Raju | Ponmudi Speech about Women

பொன்முடி பேசறது புதிதல்ல: ஸ்டாலினுக்கு லேட்டாதான் புரியுது Sellur Raju | Ponmudi Speech about Women

மதுரை மேற்கு சட்டசபை தொகுதியில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, பெண்களை பற்றி திமுகவினர் தவறாக பேசுவது தொடர்கதையாக உள்ளது என்றார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மக்கள் படும் துன்பங்கள் முதல்வரின் கவனத்துக்கு செல்வதில்லை என்றார்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி