/ தினமலர் டிவி
/ பொது
/ பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் நடந்த சம்பவம்! | Poonamalli | Revenue department
பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் நடந்த சம்பவம்! | Poonamalli | Revenue department
பூந்தமல்லி அடுத்த வயலா நல்லூர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிவதாக திருவள்ளூர் சட்ட உதவி மையத்தின் செயலாளர் நளினி தேவிக்கு புகார் சென்றது.
மார் 26, 2025