உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிராமத்தில் இரவில் மின்தடை: புகார் செய்தவரின் மோசமான அனுபவம் Power Cut In Chennai tiruvannamalai p

கிராமத்தில் இரவில் மின்தடை: புகார் செய்தவரின் மோசமான அனுபவம் Power Cut In Chennai tiruvannamalai p

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே திடீர் திடீரென மின் வெட்டு செய்யப்படுகிறது.. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி கரண்ட் கட் ஆகிறது. சென்னையிலேயே இப்படி என்றால் கிராமப்புறங்களில் சொல்லவா வேண்டும்? மின்வாரியத்தில் புகார் செய்தால் பிரச்னை தீரும் என பார்த்தால் புதிய பிரச்னை வந்து சேருகிறது என புலம்புகிறார், ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே கீழ்பட்டு கிராமத்தில், நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், கட்டணமில்லா தொலைபேசி எண் 1912க்கு போன் செய்து மின்தடை பற்றி புகார் சொன்னார்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை