/ தினமலர் டிவி
/ பொது
/ களைகட்டும் கும்பமேளா 11 கோடி பேர் குவிந்தனர் Prayagraj Kumbh mela| Maha Kumbh 2025| Mamta Kulkarni|
களைகட்டும் கும்பமேளா 11 கோடி பேர் குவிந்தனர் Prayagraj Kumbh mela| Maha Kumbh 2025| Mamta Kulkarni|
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். 12 நாட்களில் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 11 கோடியை நெருங்குகிறது. 29ம் தேதி மவுனி அமாவாசையை ஒட்டி வழக்கத்தை விட 4 மடங்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விஷ்ணு சங்கு பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜன 25, 2025