/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் 25 ஆண்டுகளாக சேவையாற்றும் சில்வர் என் ஸ்பிரிங்ஸ் பள்ளி! Silver N Springs | Primary School
சென்னையில் 25 ஆண்டுகளாக சேவையாற்றும் சில்வர் என் ஸ்பிரிங்ஸ் பள்ளி! Silver N Springs | Primary School
School Contact number 9940092710 Address SILVER N SPRINGS NURSERY AND PRIMARY SCHOOL R.K.NAGAR MANDAVELI CHENNAI -28 சென்னை ஆர்கே நகரில் சில்வர் என் ஸ்பிரிங்ஸ் (Silver N Springs) என்ற மழலையர் பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அனைத்து வகை மாணவர்களையும் ஒன்றாக படிக்க வைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே இந்த பள்ளியின் சிறப்பம்சம். அதாவது சிறப்பு குழந்தைகள் முதல் அனைத்து வகை குழந்தைகளையும் இங்கு ஒன்றாக படிக்க வைக்கின்றனர். சிறப்பு குழந்தைகளுக்கு தனி கவனம் எடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற இங்கு வழிவகுக்கப்படுகிறது.
நவ 14, 2025