உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை PSBB பள்ளியில் 'ஆயக்கலைகள் 64' கண்காட்சி | '64 Arts' Exhibition | PSBB Schoo | Chennai

சென்னை PSBB பள்ளியில் 'ஆயக்கலைகள் 64' கண்காட்சி | '64 Arts' Exhibition | PSBB Schoo | Chennai

சென்னை நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆயக்கலைகள் 64 கண்காட்சி நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடக்கும் கண்காட்சியை பிரபல பரத நாட்டிய கலைஞரும், நிருத்யோதயா அமைப்பின் இயக்குநருமான பத்மா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பாரம்பரிய கலைகளையும், நவீன அறிவியலையும் இணைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு வகையான வடிவமைப்புகளை உருவாக்கி இருந்தனர். மிருதங்கம், நாதஸ்வரம், வீணை போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளும், அவற்றின் அதிர்வு அறிவியல் பற்றிய விளக்கங்களும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அக் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை