/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் பரபரப்பு ஆஸ்பிடலில் எம்எல்ஏ அட்மிட் | Puducherry MLA | Thirubuvanai | Angalan
புதுச்சேரியில் பரபரப்பு ஆஸ்பிடலில் எம்எல்ஏ அட்மிட் | Puducherry MLA | Thirubuvanai | Angalan
புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அங்காளன். இன்று அவருக்கு பிறந்த நாள். அங்காளன் பிறந்த நாளை எம்எல்ஏ அலுவலகத்தில் தடபுடலாக கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்தனர். கேக் வெட்டும் போது திடீரென அங்காளன் மயங்கி விழுந்தார்.
பிப் 04, 2024