/ தினமலர் டிவி
/ பொது
/ உமாசங்கர் சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை! | Puducherry BJP | Puducherry Minister Saravanakumar
உமாசங்கர் சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை! | Puducherry BJP | Puducherry Minister Saravanakumar
புதுச்சேரி பாஜ மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்த உமாசங்கர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அரசியல் உள்நோக்கத்தோடு இந்த கொலையில் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என புதுச்சேரி பழங்குடியினர் நல அமைச்சர் சாய் ஜே சரவணக்குமார் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஏப் 27, 2025