உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம்பவத்துக்கு டாஸ்மாக் தான் காரணம் எனக்கூறி சூறையாடிய பெண்கள்! | Pudukkottai | Murder | Tasmac

சம்பவத்துக்கு டாஸ்மாக் தான் காரணம் எனக்கூறி சூறையாடிய பெண்கள்! | Pudukkottai | Murder | Tasmac

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேஷ். வயது 25. இவர் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை