உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழங்கால செம்பு ஆணிகள் கிடைத்ததால் புதிய திருப்பம்!

பழங்கால செம்பு ஆணிகள் கிடைத்ததால் புதிய திருப்பம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2023 மே மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் துவங்கின. தொடர்ந்து 7 மாதங்கள் நடந்த இந்த அகழாய்வில், தங்க மூக்குத்தி, வட்ட சில்லுகள் கண்ணாடி மணிகள், பச்சை கல் மணிகள் உட்பட 533 தொல்பொருட்கள் கிடைத்தன.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி