/ தினமலர் டிவி
/ பொது
/ 23 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமைக்கு என்ன நடந்தது? | Pushkar Fair | Buffalo | Rajasthan
23 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமைக்கு என்ன நடந்தது? | Pushkar Fair | Buffalo | Rajasthan
ராஜஸ்தானில் ஆண்டுதோறும் பிரபல புஷ்கர் கால்நடை கண்காட்சி நடப்பது வழக்கம். இது இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை திருவிழாவாக பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், எருமைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த ஆண்டு 15 கோடி மதிப்பிலான ஷாபாஸ் என்ற குதிரை, 23 கோடி மதிப்பிலான அன்மோல் என்ற எருமை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. குதிரைகள், மற்ற விலங்குகளை விட அன்மோல் எருமையை பார்க்க அதிக கூட்டம் கூடியது. ஆறு அடி அங்குலம், 13 அடி நீளம், 1500 கிலோ எடை கொண்ட அது பலரின் கவனத்தை ஈர்த்தது.
நவ 03, 2025