உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதே ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையின் தாரக மந்திரம் | Puttaparthi

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதே ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையின் தாரக மந்திரம் | Puttaparthi

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார நுாற்றாண்டு விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்புரை ஆற்றினார். சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்ட ஸ்ரீசத்ய சாய், அன்பு, கருணை, சேவை, ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடித்தார். பக்தர்களுக்கும் அதையே போதித்தார்.

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை