உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்டுமான தொழிலாளர்களை வதைக்கும் விலையேற்றம் | Quarry | M Sand | Theni | kerala

கட்டுமான தொழிலாளர்களை வதைக்கும் விலையேற்றம் | Quarry | M Sand | Theni | kerala

கனிமவளங்கள் மொத்தமும் கேரளாவுக்கே போகிறது! உள்ளூரில் கட்டுமான பணிகள் பாதிப்பு தேனி மாவட்டத்தில் உள்ள கிரஷர் குவாரிகளில் கட்டுமானத்திற்கு தேவையான மணல் ஜல்லி எம்.சாண்ட் பி.சாண்ட் போன்றவற்றின் விலை ஓராண்டில் 3 முறை உயர்த்தப்பட்டு உள்ளதால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை