உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமர் மோடியை பைடனுடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் | Rahul | Congress | PM Modi | Memory loss | Bi

பிரதமர் மோடியை பைடனுடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் | Rahul | Congress | PM Modi | Memory loss | Bi

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அம்மாநிலத்தின் அமராவதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பிரதமர் மோடியை விமர்சித்தார். மோடியின் உரையை கேட்டதாக என் சகோதரி என்னிடம் கூறினார். அந்த உரையில், நாம் எதை சொன்னாலும், மோடியும் அதையே திரும்பி சொல்வதாக அவர் கூறினார். எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் தனது நினைவாற்றலை இழந்திருக்கலாம். அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அனைத்தையும் மறந்துவிடுவார். பின்னால், இருந்து அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. உக்ரைன் அதிபர் வந்ததற்கு, ரஷிய அதிபர் புதின் வந்திருப்பதாக அவர் கூறினார். அவரை போலவே நமது பிரதமரும் நினைவாற்றலை இழந்து வருவதாகவும் கூறினார்.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ